ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் செல்வது 108 திவ்ய தேசத்திலும் பாதம் பதித்ததாகவே பெரும்பாலான பக்தர்கள் நம்புகிறார்கள். ஆண்டாளுக்கு தனிக் கோயில் என்று எதுவும் இல்லை. இங்கே ஆண்டாள் ரங்கமன்னாருடன் இணைந்து கருடாழ்வாருடன் காட்சியளிக்கிறார். விஷ்ணு கோயில்களுக்குச் சென்றால் விஷ்ணு தெய்வத்தின் முன் கருடாழ்வாரை தரிசிக்கலாம். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் சிறப்பு கருடாழ்வரோடு, ரங்கமன்னார் ஆண்டாள் என்று மூவரையும் ஒன்று சேர்த்து தரிசிக்கலாம். ரங்கமன்னார், ஆண்டாளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். திருமணத்திற்கு வெகுநேரமானதால், ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கமன்னாரைத் தன் தோளில் சுமந்து கருடாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் அழைத்து வந்தார். பின்னர் ரங்கமன்னார் ஆண்டாள் திருமணம் நடைபெற்றது. ரங்கமன்னார் கருடாழ்வாரிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்குக் கருடாழ்வார் நான் எப்பொழுதும் தங்களுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இதன்காரணமாகக் கருடாழ்வார் இக்கோயிலில் ரங்கமன்னார் மற்றும் ஆண்டாளுடன் இணைந்தே காட்சியளிக்கிறார். இச்சம்பவம் காளஹஸ்தி வாயு லிங்கம் கதையைப் பிரதிபலிக்குறது. பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் ஆண்டாளின் பெருமையை நிலைநாட்டி வருகிறது. கோயிலின் ராஜ கோபுரமானது தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் திட்டங்களில் பிரதிபலிக்கிறது. ராஜகோபுரத்தின் கண்கவர் காட்சி மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஆண்டாள் பிறந்த ஊர்
ஆண்டாள் இங்கு விளையாடிக்கொண்டிருந்தாள். ஆண்டாள் இங்கு ரங்கமனாரை மணந்தாள். ஆண்டாள் நோக்கங்கள் இங்குச் சூழ்ந்துள்ளன. அவள் சிந்தனைகள் இங்கே பரவியிருந்தன, அதை அவள் திருப்பாவையில் வெளிப்படுத்தினாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றபிறகு, ஆண்களைவிடப் பெண்கள் அதிக ஆன்மீகம் கொண்டவர்கள் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். ஆண்டாள் எப்படி முழுவதுமாகப் பெருமாளுக்கு அர்ப்பணித்திருந்தாள் என்பதை பெண்களுக்குக் கற்பிக்கிறாள். ஆண்டாள் 12 ஆழ்வார்களில் பெண் துறவி மட்டுமல்ல, மற்றவர்களைவிட விஷ்ணுவிடம் அதிக ஆன்மீகம் கொண்டிருந்தவள். மேலே உள்ள படம், ஆண்டாள் பிறந்த இடம் மற்றும் திருப்பாவை உருவான இடம்.

பாண்டியரின் கட்டிடக்கலை
கோயில் நுழைவாயில் மேலே உள்ள படத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலின் கட்டிடக்கலையைப் பார்த்து ரசிக்கின்றனர். ஆண்டாளின் வரலாற்றை அறிந்த பாண்டியர்கள், இக்கோயிலை கட்டினார்கள். கோயில் தமிழக அரசின் சின்னமாக மாறும் என்பது பாண்டியர்களுக்குத் தெரியாது. தென்னிந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான இத்தலம், திருப்பதியுடன் தொடர்புடையது, ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி பிரம்மோத்ஸவத்திற்கு ஆண்டாள் அணிவிக்கப்பட்ட மாலை அனுப்பப்படுகிறது. ஆண்டாள் பெருமாளைத் துதிக்க எழுதிய திருப்பாவை இங்கே தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆண்டாளை வணங்கிவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை (கோவா) தங்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோயில் நேரம்
காலை 06.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை
மாலை 04.00 மணிமுதல் இரவு 08.30 மணிவரை
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சிறப்பு
கருடாழ்வார், ரங்கநாதர் மற்றும் ஆண்டாள் இனைந்து கட்சித்தருகின்றனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கோயிலுக்கு எப்படி செல்வது
விமானம்
மதுரை விமான நிலையம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது.
ரயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் ஆண்டாள் கோயிலிலிருந்து 2.1 கிமீ தொலைவில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ஆண்டாள் கோயிலுக்கு நிறைய ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.
பேருந்து
ஆண்டாள் கோயிலிலிருந்து 1.2 கிமீ தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது